Monday, August 11, 2008

இன்று ஒரு விமர்சனம்

இது திரைப்படத்தை பற்றிய விமர்சனம் அல்ல. இது ஒரு வகையான மனிதனை பற்றியது....

இவண் தன்னை நன்றாக படித்த ஒரே மனிதன் என்று நினைப்பவன்
இவண் வேறு எந்த வேலையும் செய்ய தெரியாது என்பதை மறந்தவன்...
இவண் தன்னை நிறைய சம்பாதிப்பவன் என்று நினைப்பவன்
இவண் குறைந்த சம்பளத்தில் வாழ்கை வாழத் தெரியாதவன் ...
இவண் பணம் புகழ் தேடி அந்நிய நாட்டுக்கு செல்கின்ற வாலிபன்
இவண் பாசம் காட்ட முடியாமல் அலைகின்ற பணக்காரன் ...
இவண் பணமின்றி ஏதுமற்ற பிச்சை காரன் ..... யார் இவண்
மென்பொருள் பொறியாளன் .............................


7 comments:

  1. cool.... nalla ezhuthareenga.... nalla varuveenga....

    ReplyDelete
  2. Naan itharkkyu aatchepanai therivikkiren.. Ithu oru pothuvana vimarsanam alla...

    ReplyDelete
  3. Ramachandran, Idhula oru sila vishayam venumna unaku edhir maraiyaaga thonalaam....aanaal podhuvaana unmai dhaan idhu..

    ReplyDelete
  4. அவ்வ்வ்வ்......

    //இவண்// == இவன்.... :)) அதுக்குள்ள மறந்திடிச்சா??

    ReplyDelete
  5. மறக்கல.... முதலில் அப்படிதான் போடேன்...பின்பு....இப்படி போட்டால் முக்கியத்துவம் கிடைக்குமென்று மாற்றி விட்டேன் :)

    ReplyDelete
  6. எலேய் தம்பி... இதெல்லாம் நெம்ப ஓவரு...

    ReplyDelete