இன்று நான் இங்கே இயற்கை நீரை நமது வாழ்க்கைக்கு ஒப்பிட்டு பார்த்த சிறிய கற்பனையே இது ....
மலையின் உட்சியிலே ஊற்றேடுகின்ற நீரைப் போல நாமும் இந்த தரணியில் வெவேறு இடங்களில் வெவேறு தரூனத்தில் பிறக்கின்றோம் .... பின்பு தவழ்ந்து நடக்கும் பருவத்தில் பல முறை நடக்க முயற்சித்து கீழ விழுகின்றோம்.... அது போன்று நீர் வீழ்ட்சியாக கிழே வீழ்கிறது .... பின்பு ஒவ்வொருவரும் பல்வேறு பள்ளிகளில் சேர்ந்து படிக்க ஆரம்பித்து நமது ஒழுக்கம், பண்பு, அறிவு எல்லாவற்றையும் சீர் செய்கிறோம்....அது போன்று நீர் வீழ்ட்சி பல சிற்றோடயாக ஓடி பள்ளம் மேடு தாண்டி சீரான நிலை அடைகிறது... பின்பு நாம் பல்வேறு இடங்களில் இருந்து ஒரு கல்லூரியில் சேர்ந்து படிக்கிறோம் ....அது போல இந்த ஒடைகலானது ஒன்றாக சேர்ந்து ஆறு என்பதை உருவாக்கின்றது ... இந்த கல்லூரி பருவமானது ஆற்று நீரை போல இனிமையானது... வெள்ளம் வருவது செமஸ்டர் பரீட்சை வருவது போல...ஒரு சில நேரம் இருக்கும்... ஆனால் பழைய நிலையை மீண்டும் பெரும்... அதன் பின்னே ஆறு கடலை அடைகிறது.... அது மனித வாழ்கையின் பிந்திய நிலை போல...இன்பத்தை தொலைத்து... இன்பம் கலந்த சகிப்பு தன்மை நிறைந்த .... ஆற்று நீர் கலந்த உப்பு நீர் கொண்ட கடல் போல் ஆகிறது...
ரொம்ப மொக்கை போட்டுடனோ .... :)
டேய்... எப்போ இருந்துடா இதெல்லாம்?? தமிழ் பதிவுலகத்துக்கு வருக வருக என வரவேற்பதில் மிக மகிழ்ச்சி அடைகின்றோம்... :)))
ReplyDeleteஅடுத்தது.. கதை, கவிதை, கட்டுரையா?? ;)))
kalakitteengane :)
ReplyDeleteUnna America anupinathu thappa pochu..
ReplyDeleteKalyanam ayuducha enna ? Oru virakthi theryuthu ezhuthula..
Kalyaanam ellaam aagala... unmaya sonnaen.. :) elllarumey nadigargal dhaaney...
ReplyDeleteNadigargal yennaiku unamai ya sollirkanga?
ReplyDelete"
unmaya sonnaen.. :) elllarumey nadigargal dhaaney...
"
Umathu vaakiyathil pizhai irukirathu