Wednesday, May 14, 2008
குருவி - தவறவிடக்கூடாத திரைப்படம் - சில காரணங்கள்
குருவியைப் பற்றி வலையுலகம் முழுதும் நெகட்டிவ் விமர்சனங்கள். பார்த்தவர்கள் அனைவரும் டரியலாகிப் போயிருக்கிறார்கள். ஆனால் குருவி அப்படி ஒன்றும் பார்க்கவே கூடாத ஒதுக்க வேண்டிய திரைப்படம் அல்ல. இத்திரைப்படத்தைக் கேவலம் என்று சொல்லி கேவலத்தையே கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் குருவி அனைவராலும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
- படத்தின் நகைச்சுவை காட்சிகள். சின்னக் கலைவாணர் விவேக் மாங்கு மாங்குன்னு டபுள் மீனிங் டயலாக்கா பேசிட்டிருந்தாலும் சிரிப்பே வரல. ஆனா நம்ம இளைய தளபதி அசால்டா காமெடி பண்றாரு. தோளைக் குலுக்கி கண்ணடிச்சா காமெடி. திரிசாவை முறைச்சா காமெடி. அதைவிட சண்டை போடும்போது சட்டையைக் கழட்டிப் போட்டு கையை முறுக்கி காட்டுவாரு பாருங்க..அந்த ஒரு காமெடி சீனுக்காகவே படம் பாக்கலாம்
- எதிர்பாராத திருப்பங்கள். விஜய் நாலாவது மாடியில இருப்பாரு. வில்லனோட அடியாளுங்க துரத்திட்டு வருவாங்க. பக்கத்து மேம்பாலத்து டிராக்ல தூரத்துல டிரெயினைக் காட்டுவாங்க. இளைய தளபதியோட முகத்தைக் காட்டுவாங்க. டிரெயினு..முகம்..முகம்..டிரெயினு. இப்ப நீங்க என்ன நினைப்பீங்க? இளைய தளபதி நேரா அந்த டிரெயின் மேல குதிப்பாருன்னு தானே? அங்க தான் ஒரு டிவிஸ்டு. நம்ம தலைவர் அந்த நாலாவது மாடியிலருந்து பாலத்துல குதிச்சு கைப்புடி சுவரைப் புடிச்சு தட்டுத்தடுமாறி டிராக்ல ஏறி ஓடற டிரெயின்ல ரன்னிங்க்ல ஏறுவாரு. இப்படி ஏகப்பட்ட டிவிஸ்டோ டிவிஸ்ட் இருக்க படம் இது.
- செண்டிமெண்ட். பத்து வயசு பையன் வில்லனோட காலைப் பிடிச்சு விடறது, கண் தெரியாத இளம்பெண்ணின் சகோதரனை வில்லன் கொல்வது, மகன் வந்து காப்பாற்றுவான் என்று தந்தை சபதம் செய்வது என்று தமிழ்திரைப்படங்களில் இதுவரை பார்த்திராத செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த படம்.
- மெசேஜ். படத்துல சின்ன பசங்களுக்கு நிறைய புத்திமதி சொல்வாரு இளைய தளபதி. உதாரணமா பற்களை பலமா வச்சுக்கறதுக்கான அவசியத்தை சூசகமா சொல்லியிருக்காரு. ஆக்ஸிலரேட்டர் கட்டானாலும் வாயில ஒயரை கடிச்சிக்கிட்டு ரேஸ் ஜெயிக்கறாரு நம்ம தலைவரு. பற்கள் மட்டுமில்லாம நம்ம மனசும் பலமா இருந்தா எந்த மொக்க நாயும் ரேஸ்ல ஜெயிக்கலாம்ன்றது தான் மெசெஜு. இதுமாதிரி படம் முழுக்க மெசெஜ் தான்
- இளைய தளபதியின் கெட்டப்புகள். குருவி விஜய் 'மாஸ்க் ஆப் சாரோ' ஆண்டனியோ பாண்டராஸே காலில் விழும் அளவுக்கு முகமூடி அணிந்து வரும் காட்சியில் அது விஜய் தானா என்று யாராலுமே கண்டுபிடிக்க முடியவில்லை. மச்சம், மீசை என்று மாறுவேடத்திற்கு மெனக்கெட்டிருந்த தமிழ் சினிமாவிற்கு நாலுநாள் தாடியே போதும் என்று 'அழகிய தமிழ் மகனில்' நிருபித்த இளைய தளபதி குருவியில் அதுகூட தேவையில்லை என்று அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார். தசாவதாரத்தில் பத்து கெட்டப் போடும் கமல்ஹாசன் விஜயிடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது.
- பல்வேறு கலாச்சாரங்களை பதிவாக்கியிருக்கும் திரைப்படம். மலேசியா, தமிழ்நாடு, ஆந்திரா என்று பல்வேறு கலாச்சாரங்களையும் மக்களின் வாழ்வையும் நேர்மையாக பதிவு செய்துள்ள திரைப்படம்
- நேட்டிவிட்டி. மலேசியாவில் இருக்கும் திரிசா 'லா' போட்டுத்தான் பேசுவார். ஆந்திரா கடப்பாவிலிருக்கும் வில்லன் ஆஷிஷ் வித்தியார்த்தி 'லு' போட்டு தெலுங்கில் தான் பேசுவார் (இவர் எப்போ தான் தமிழ் பேசி நடிப்பாரோ). அதே போல் வில்லனின் அடியாட்களும் தெலுங்கில் தான் பேசுவார்கள். இவ்வாறு யதார்த்தமாக நேட்டிவிட்டியுடன் எடுக்கப்பட்ட திரைப்படம் குருவி.
- ரவுடிகள் ஒழிப்பு. தமிழ்நாட்டுலயும் ஆந்திராவுலயும் மட்டுமில்லாம மலேசியாவுக்கு போய் அங்கேயும் தனியாளா ரவுடிகளை அடிச்சு துவம்சம் பண்ண குருவியை விட்டா யார் இருக்கா?
- இந்த படத்தைப் பார்த்தால் உங்களுக்கு கோபம், வெறுப்பு, ரென்சன் எல்லாமே போயிடும். உங்களுக்கு ஒரு சென்ஸும் இருக்காது. ஏன்னா இது ஒரு மிகச்சிறந்த சென்ஸ்லெஸ் திரைப்படம்.
- தன்னம்பிக்கை ஊட்டும் திரைப்படம். "குருவி மாதிரி ஒருத்தனே இந்த உலகத்துல இருக்கான். நமக்கென்ன"ன்னு ஓவ்வொருத்தருக்கும் தன்னம்பிக்கையை டன் கணக்கில் ஏற்றிவிடும் வெற்றித்திரைப்படம் குருவி.
- தொழில்நுட்பம்/ மருத்துவம் கற்பிக்கும் திரைப்படம். வெப் காமிராவே விஜயைப் பார்த்து கன்பீஸ் ஆவதும், இண்டர்நெட்டு ஈமெயில் மூலமாக விஜய் வில்லன்களை போலீஸிடம் மாட்டிவிடுவதும், வெப்காமிரா டிராலியில் சுத்துவதும் பாமரர்க்கும் நவீன தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் அ-புனைவு திரைப்படம். ஒரு ஒயரை அசைத்தால் கோமாவிற்கு போவதும் அதே ஒயரை அசைத்தால் கோமாவிலிருந்து மீண்டு வருவதும் மருத்துவ அதிசயங்கள்.
- கட்டமைக்கப்பட்ட பாரம்பரியங்களை உடைத்தெறியும் புரட்சித் திரைப்படம். மொத்த திரைப்படத்தையும் பார்த்தாலே உங்களுக்குத் தானாக புரியும்.
- இரண்டு பேரரசு, இரண்டு பி.வாசு, இரண்டு ஸ்ரீகாந்த் தேவா, இரண்டு விஜய் இணைந்து படமெடுத்தால் எவ்வளவு சிறப்பாக வருமோ அதை விடவும் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் இது.
- காமெடி, டிராஜடி, ரொமான்ஸ், டிராமா, ஆக்ஷன் என்று எந்த வகையிலும் பிரிக்க முடியாத திரைப்படம் இது. பார்ப்பவர்கள் இத்திரைப்படத்தை அவரவர்க்கு ஏற்றவாறு கொள்ளலாம். அப்படி அனைத்தும் கலந்த கலவை இத்திரைக்காவியம்.
- இந்த படத்தை பார்த்துவிட்டால் வேறு எந்த படமாக இருந்தாலும் பிடித்துவிடும்.
- எல்லாவற்றிற்கும் மேலாக இத்திரைப்படம் உங்கள் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் கூட்ட மிகச் சிறந்த மருந்து. இந்த படத்தை பார்த்துட்டீங்கன்னா அப்புறம் வாழ்க்கையில எதுவுமே கொடுமையா தெரியாது.
இந்த திரைக்காவியத்தைப் பார்க்க இதைவிட காரணம் வேண்டுமா என்ன? கண்டிப்பா பாருங்க மக்களே. குருவி 'நாமம்' வாழ்க!!
நல்லாயிருங்க!!
Disclaimer:
I am not the owner for the above article about this movie 'Kuruvi'. Looks like this article depicts the movie better than the movie by itself.
Monday, March 10, 2008
Thursday, March 06, 2008
Indraya Mokkai
Mr.V : Palaar Palaarnu Rendu arai dhaaney araya mudiyum....
More mokkai's to continue....
From
Kadum Mokkai Group.
Blogged with Flock
Wayanad Trip
Places to see in and around Wayanad :
- Pulkot Lake
- Soochi Paara Falls
- Chembra Peak
- Khurvadeep islands
- Edakkal Caves
- Meenmutti Falls
Things you might be interested while planning to visit Wayanad are Stay, Plan to visit, Proper timings.
From Bangalore it will take around 5-6 hours by road to reach Wayanad. The best time to visit Wayanad is September/October. I had visited this place during september 2007 and February 2008. You can make out difference between these two quarters. During Feb, its kinda dry and no rainfall.
Chembra Peak:
Early Morning would be the right time to visit chembra peak (i.e around 16 Kms from Kalpetta, centre of Wayanad). At the top of the peak you can feel the clouds flowing around you. Also there is a lake at the peak, which can be seen in the shape of 'Artin'....
Soochi Paara Falls:
Again soochi para falls is around 20 Kms from Kapetta (at a junction you have to take left while going to Chembra Peak). On the way to Soochi paara falls there are tea plantations where you can freak out. Finish your lunch and then go to Soochi Para Falls. Dont plan anything after visit to Soochi para falls as you will be tired to visit anymore for the day. Just return to hotel/cottage and relax.
Khurvadeep islands:
This place is around 40 Kms from Kalpetta in other direction. This is kind of island surrounded by river. Again this place is good for during the september and if you go during Feb - June it will be dry and not much water to swim across. This place would take total of 3-4 hours to see.
Pulkot Lake:
Evening or Morning would be the right time to see the Pulkot lake where we have boating, lane around the lake for walk. This is situate around 10 Kms from Kalpetta.
Edakkal Caves:
Edakkal Caves is on the way back to Sulthan Bathery (towards Bangalore), need to take a turn in between for Edakkal Caves. From down, we can go in a jeep (10 mins) to climb up the hill and there on we can enter the caves, see the carvings on the rocks of ancient civilization. Above the Edakkal caves there is a hill from which we can see the 3 states.
Meenmutti Falls:
Didnt get a change to see this place.
2 days trip would be appropriate for Wayanad. For more details you can reach me at sakthiganesh@gmail.com
Blogged with Flock
Dont know what to write....
Somebody throw some idea as to what to write in the blog...
Blogged with Flock
Thursday, February 21, 2008
Sunday, November 19, 2006
Phone numbers
========
Bangalore City Supervisor : 2287 6464 (080)
Check availability
Book Tickets online
------------------------------------------------------------------------------------------------
Roadways
========
KPN Travels
-----------
Bangalore (080) 25525699, 26702777, 26709190
Chennai (044) 24796688, 24791525
Website : KPN Travels
Sharma Travels
--------------
Bangalore (080) 22991918
Kallada Travels
----------------
Bangalore (080) 30902429, 37545057
KSRTC (Govt)
----------------
Website : KSRTC
SETC (Govt)
---------------
Bangalore (080) 22876974
------------------------------------------------------------------------------------------------
Airways
=======
Air Deccan
All India 39 00 88 88
States Specific
N E States 18004257008
J & K State 18004257008
Karnataka 9845777008
Chennai 9840377008
Delhi 9818177008
Kolkata 9831677008
Tamil Nadu 9894477008
Mumbai 9892577008
Andhra Pradesh 9849677008
Gujarat 9898377008
Maharashtra 9890477008
Kingfisher
Air India
------------------------------------------------------------------------------------------------
Banks
=====
| Toll-free numbers: | |
| ABN AMRO | 1600 11 2224 |
| Canara Bank | 1600 44 6000 |
| Citibank | 1600 44 2265 |
| Corporatin Bank | 1600 443 555 |
| Development Credit Bank | 1600 22 5769 |
| HDFC Bank | 1600 227 227 |
| ICICI Bank | 1600 333 499 |
| ICICI Bank NRI | 1600 22 4848 |
| IDBI Bank | 1600 11 6999 |
| Indian Bank | 1600 425 1400 |
| ING Vysya | 1600 44 9900 |
| Kotak Mahindra Bank | 1600 22 6022 |
| Lord Krishna Bank | 1600 11 2300 |
| Punjab National Bank | 1600 122 222 |
| State Bank of India | 1600 44 1955 |
| Syndicate Bank | 1600 44 6655 |
------------------------------------------------------------------------------------------------
Hospitals
=========
Bangalore
24 Hours hospitals
Ambulance services
Blood Banks
Chennai
24 Hours hospitals
------------------------------------------------------------------------------------------------
Hotels
======
Toll Free Number 91-9873219222
Leela palace, Bangalore : 25211234 (080)
------------------------------------------------------------------------------------------------
Tourism
=======
Kemmangundi, Karnataka (Govt Guest house)- 08261 237126
------------------------------------------------------------------------------------------------
Cinemas
======
Bangalore
- PVR [Forum Mall]: 2206 7511, 787 [Mobile booking], 5110 0787 [Home delivery]
- Innovative Multiplex: 2522 5944
- Inox [Garuda Mall]: SMS Booking 303030, Phone Booking: 5112 8888
Name of the Cinema Hall | Phone Number |
| Abirami Complex | 2642 3377 / 2642 4477 |
| Albert | 2854 0573 / 2853 5431 |
| AVM Rajeswari | 2480 1699 |
| Casino | 2853 4530 |
| Devi Complex | 2854 9660 / 2855 5660 / 61 / 62 |
| Devi Bala | 2855 5661 |
| Ega, Anu Ega | 2641 1666 |
| Gaiety | 2853 5154 |
| Grand | 2621 2526 |
| Liberty | 2480 2926 |
| Nagesh | 2434 1588 |
| Pilot | 2826 8934 |
| Sakthi | 2642 4477 |
| Sangam, Rupam, Padmam | 2641 1975 |
| Sathyam Complex | 2852 3813 / 2852 4875 |
| Shanthi | 2854 9086 / 2854 9322 |
| Udhyam Complex | 2489 2227 / 2489 2333 |
| Woodlands | 2852 7355 |
| Rohini Movie Park | 2487 1481 |
-----------------------------------------------------------------------------------
Helplines
=======
Bangalore
- Accident: 103
- Children: 1098
- Emergency Help for entire Karnataka [Operation Sanjeevini]: 1062
- HIV/AIDS: 1097
- Janaagraha (civic amenities movement): 23330668 / 23542381
- Kidney: 25204000
- LPG (Gas) Leakage: 23349011 / 25264108
- Snake Rescue (Anees): 98440-37424/ 25487424
- Senior Citizens: 1090
- Women: 1099
Saturday, October 07, 2006
Inter state trip [Mysore, Wayanad, Trissur, Cochin, Kanyakumari, Tuticorin]
On saturday evening at around 7.30 pm, we started from here to Ernakulam. This is the last bus service from KSRTC to Ernakulam. As usual, because of the hectic Bangalore traffic, the bus somehow managed to come out of Bangalore at 8.45pm. There are two different routes to Ernakulam, one through Mysore and other through Comibatore. Our bus is through Mysore. Our plan is to straight a way to reach Ernakulam. But on the way, our Manager's native is there and since he invited us we changed our plan to get down in between. Once it crossed Mysore, we started sleeping and after sometime we heard some buzzing sounds. It was nothing from the Huge tall trees on both the sides of the road. Yeah, you are right we were in Wayanad forest area. Then followed by Hairpin bends and we reached Kozhikode in the morning around 5 am. Then we get down at Kunnankulam in the morning 7am[01-Oct-2006].
We had our breakfast and then lunch at our Manager's place. Our plan of visiting Guruvayoor which is 8kms from there gone for a toss, since it started raining. In Kerala, always choose the SuperFast bus which is really great. We started to our actual target Ernakulam at 5.30pm [at which there is a bus to Ernakulam(Cochin)]. It reached around 8.30pm and then we started to Mattanchery at Cochin Port area, where the relation's house was there.
Next day[02-Oct-2006] Gandhi Jayanthi day, we started at around 12.30 pm to Trivandrum. We came to Railway station to check the availability of any trains, but there is no train. So dont go to station if in the afternoon. Then we proceeded towards the KSRTC Bus stand. We were waiting for SuperFast. It came at 2.45pm and started at 3pm. Its a nice journey since it is along the sea shore...and then to Kollam....and finally we reached Trivandrum...our plan is to go to Kanyakumari...then at 8pm had dinner at trivandrum..and then to Nagercoil we started....We are into another state now...Tamilnadu...we reached kanyakumari after catching a bus from nagercoil...finally at 11.30pm. Logged into a Tri-Sea Hotel. That day itself we went
to sea-shore.Then came back since we need to see the sunrise the next day morning.
Sun came but along with the cloud, but it was a nice experience. Then at around 9.00am we started for the Vivekananda Rock through Boat. Then started
from there at 11.00 am to Nagercoil again and then to Trinelveli
and then to Tutiocorin, my hometown. That day evening we went to Beaches around tuticorin. Then the next day started back to Bangalore in KPN travels, a bad experience in travel.
Sunday, September 17, 2006
Hoggenakkal Trip
Trip from Blr-Hoggenakkal We had booked a Qualis for a group of 7 members. It costs Rs6/- per km in Bangalore. We started in the early morning(7 am) from bangalore. Ofcourse, its kinda night only for me. Initially our plan was to go via Hosur, Krishnagiri and Dharmapuri. Once we entered our Tamilnadu Border, we need to pay the state tax since the vehicle didnt have permit. So better get a vehicle with tamilnadu permit too. As no exception, here also bribe for getting the permit quickly. It cost around 200 +(200). Then we had breakfast at Hotel Saravana Bhavan near the bus-stand.
There when we enquired about the route, we came to know that there is another route via Royakottai. The road is not that good but good enough for a qualis to go.
Here you can have the snapshot of the road. We have reached there around 11 am. The boat drivers immediately after checking the Karnataka Registration approached us, once we got down. They started speaking in Kannada. We have enquired about the boat riding (Parisal) cost. They have told if its for a round and come back, it costs 400 per boat. If its for a full day( they stay along with us whereever we go), it cost 750. They drop us at some places and we can play in water over there. Now you might be thinking about the lunch. Nothing to worry, there are people who cooks over there veg and non-veg(only fish) as soon as we order. They will get the food wherever we go.After enquiring outside in the shops nearby (luckily I know tamil in the whole group), we came to know that they charges 300 per boat on regular days and on sundays 500. Since we were seven people, 2 boats are required. Finally after negotiation it came around 1200 per 2 boats. Oh, we were ready for our ride. Along with driver, we started 4 per boat. One more important thing, we should go only during the season. This is the right time to go over there. If too much of rain, then boat ride is not allowed and also it no water is there, boat cant go. Plan accordingly.
In between they stopped at 5 falls. There we took some photos over there. Then we proceeded through the place where "Chinna Chinna Aasai" song was shot. There are some kids over there, who jumps from the hill top into the water for a money of Rs.5 as gift for them. We captured that too in our camera. Then we went to another place where we ordered for food. Full meals -20 and mini-meals 15. Each fish costs around 10 but its really damn good. They make both fish curry and sambar, rasam. Everything is worth for the money. We were playing in the water for around 1 hour and then we had lunch. Travel between different places is via boat. Boat shops are available. People are carrying cool drinks, chips etc. in the parisal itself. Finally we went to the main falls. It is really awesome. Since danger lies within the beauty (everyone knows), be careful.
After that, its all over we were on our way back to the shore. We had a nice time. In between, the driver does a swirling effect for the whole boat. Then he showed where all people got drowned. While coming back to Bangalore, we came through Anjetti, Thenkanikottai that is little short and road is good. for initial 5 kms, not that great. Afterwards, its via hills. We had snacks at hosur in the evening around 7pm. Then we entered our Bangalore again at 7.30pm.
It was really for a one-day trip from Bangalore.
Next Jog Falls- Kemmengundi trip is postponed to October first week. Next travellogue will be about Wayanad Trip which is being planned.
Friday, September 08, 2006
Tuesday, August 29, 2006
இணைந்த கண்கள்
Starring :: ALAGAN
Actress :: Kavitha and Mallika
Coming soon.....
Tuesday, April 25, 2006
NCC 2006 Finals - A Report
Finals : VoiceCoreDesign vs VoiceCoreTest
Toss : VoiceCoreTest won the toss and elected to field first.
From VCD, Lambu and Mukund went to open the innings. Mukund after hitting couple of boundaries returned to pavilion by giving away the wicket, thinking that it was a wide ball. Then PKu joined in with Lambu and they kept the run rate going at the rate of 10+. In the last over (8) Lambu got run out while trying to fetch the second run, after played a stroke. Then the team captain gave good parternship in running between the wickets in the last over. VCD reached 84 runs in the planned 8 overs.
Then the VCT started batting and they lost their first wicket on the Lambu's over. That previous the batsman was lucky enough, that it went to Roshan but he tried his best to get the catch but in vain. Then, their actual players came in Peri and Mani and they played a good innings and used the full tosses bowled by our bowlers properly and made the ball fly over in the air. The penultimate over bowled by Lambu has turned up the match. The last over was bowled by Pku. He took the wicket of Mani in that. Then they required 6 runs in 1 ball. Pku bowled one wide (2 runs and 1 ball awarded). Last ball bowled by PKu. Good field at the deep by Kishor & Ajesh and gave them only 2 runs. Finally VCD won by 1 run.
Saturday, April 15, 2006
திருப்பதி - ஒரு அவதி

Netru (14-Apr), tamil puthaandacheynu seri padathuku pohalaamnu oruthaan koopitaan. There only, the fate played for my friend satheesh too... I had called him up and asked to come for the movie and we didnt know that we wud go for a movie like this..... Along with my PSG frenz over here we started for the movie ...and we had Tirupathi, Alagai irukiradhu Bayama Irukiradhu, Thirutu payaley movies in mind to watch. Since yesterday was the first day we thought we will go to Hosur (Tamilnadu) and left early at around 7pm from Bangalore, Karnataka (by bikes). Anga poi nalla tamilnadu saapadu kotikitu, theaturuku ponom appodhaan oruthan thirupathiye pohalaamnu sonnan. While going to the theatre, some function was going on the road (Tamil valrachi mandram) and so we took a turn and somehow reached the theatre on time. We were standing in the queue for the tickets. Still the first evening show was going on inside the theatre. Outside the thtre, some huge crowd gathered for the tickets around 25 ppl on the first day. Outside the Ajith Fans were discussing like.."this movie wud be turning point for Ajith" but poor people they dont know that it is "Perarasu Film". After the evening show, people came out of thtr. Half of the ppl with happy and smiling faces (for coming out of the theatre after the movie getting over) and the rest perplexed because of the movie.(peyaranchavan maadhiri). Still we had confidence and took the tickets and seated in the Balcony (too much for this movie). Straight a way they started the movie...the print was awesome (similar to "Vanmadhi" movie for Ajith).But there ajith was smart maybe. In between one of my friends had a feeling of watching "Sunrise - Top 10" playing in Sun TV. Director Arasu copied the songs and played in between for some scenes sorry...most of the scenes. "Avaraala evlo aruka mudiyumo avlo aruthutaan"...sadha introvey ulaga kevalam...the concept with which she is getting introduced.
Statuory Warning : Those who are the fans of Sadha please dont watch this movie!! You will commit suicide. For some one hour the movie moved like a cycle...but the songs came in between skipped like a jet.... Ajith introva vida...Director introdhaan nalla Kevalamaa irundhadhu. I guess some third person in the film industry may be the rival for Ajith had fixed the film "Film Fixing" similar to Match fixing with the director. Thats why the director had put all his efforts to make the movie how worst it cud be. Seri, naanum nambi ajithku thiruppu munai varumnu ninachu kittey padam paartha...interval dhaan vandhadhu....solla marandhutaen..Paadhi per padam mudinchidhuchu intervalleye poitaanga.... Director copied the "Effects", "Dialogues", "Styles", "Movements", ... everything from his earlier movies like Sivakasi, Thiru.... . . . "Siva Siva Sivakasi"...in line with that "Thiru Thiru Thirupathi"...Ajith idhula vera "Naan. Irangi poravan illa. Yeri poravannu" solli...orey adiya vilundhutaar. On the day of Tamil new year we had to see this kinda movie. Some started sleeping and everyone is able to guess the next step in the movie. My friend had headache after seeing that...sorry..while seeing that. We should have taken amrutanjan, Zandu balm.. Caring advice : Please carry Pain relief balms with you to see this movie. Sadha padathula yen irukiraana theriyala. Padam kadasiyala actual villain enna aanaanum theiryala. Indha maadhiri pala Puiryadha Suspense Kaatchikaludan mudiyum padam "Thirupathi - Oru avadhi".
Friday, March 24, 2006
Sunday, March 19, 2006
Friday, March 03, 2006
Ha - Copied from tamil to Hindi
"Avuha vaanda hai"...."ippo thaan pona ha"...."enna solree ha "....endraellaam.... same thing in Hindi
"Woh mera gar hai"....."Ish mey mucghe kuch nai maaloom ha"....."Maein chal raha ha".....
That Ha is copied to Hindi....from Tamil.
Thala kanam
namma sometimes used to tell..."ivan thalakanam pudichu alaiyuraan....yaar enna sonnalum ketka maataan"... endru....its because...
If we have headache...that is thala kanamaa irundhaal....we cant listen to anyone....at that moment....and adhu apaadiye idhuku use panna aarambichutaanga....




