Bachelors-ஆ வாழும் பெரும்பாலான இளைஞர்களுக்கு தெரிந்த ஒன்றே சாம்பார். இன்று சாம்பார் செய்வது எப்படி என்று பார்போம்.
ஒரு சின்ன டம்ளர் நெறைய பருப்பு (Toor Daal), அப்புறம் carrot மற்றும் beans சேர்த்து சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து குக்கர்ல ரெண்டு விசில் வரைக்கும் வைக்கவும்.
வானெலியில் எண்ணெய் கடுகு போட்டு வெட்டி வைத்த வெங்காயம் தக்காளி மிளகாய் போடு நன்றாக தாளிக்கவும். அதன் பிறகு குக்கர்ல வேக வச்ச பருப்பு இதிலே சேர்க்கவும். பின்னே சாம்பார் பவுடர் மிளகாய் தூள் கொஞ்சம் சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். மல்லி இலை இருந்தால் சேர்த்து வைத்தால் மணம் தூக்கும்.
சுவையான எளிதான சாம்பார் தயார்.
Puli(tamarind) ae illaama sambar vacha mudhal aalu neenga daan.. Idharkaaga ungaluku "Puli" thalaivan enra pattathai alikirom ! :D
ReplyDeleteபுளி கரைசல் வேணாமா சாம்பாருக்கு??
ReplyDeleteஇது பருப்பு குழம்பு ரெஸீப்பி...சாம்பாரா இப்படி செய்வாங்க??
நான் செய்த சம்பார சாப்பிட்டு பார்த்துட்டு சொல்லுங்க.... புளி கண்டிப்பா தேவையா இல்லையானு...
ReplyDelete