Vetti Vaarthaikal
The formal blog to write informal things.
Wednesday, August 06, 2008
இன்று ஒரு பழமொழி
"ஊமை
ஊரை
கெடுக்கும் பெருச்சாளி வீட்டை கெடுக்கும்"
இதற்கு அர்த்தம் யாதெனில், ஊமை போல் அமைதியாக இருப்பவர்களை பார்த்து ஒன்றும் தெரியாது என்று நினைக்க கூடாது. அவர்களிடம் நிறைய சிந்தனை விஷயங்கள் இருக்கும்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment